நேரலைக்கு வரவேற்கிறோம்!
தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவிலான முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை தொடர்பான அண்மைய செய்திகளையும் இந்த நேரலை பக்கத்தில் காணலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் முக்கிய சுரங்கபாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவிலான முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை தொடர்பான அண்மைய செய்திகளையும் இந்த நேரலை பக்கத்தில் காணலாம்.