'சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்'
சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராம் லல்லாவுக்கு (குழந்தை வடிவ ராமர்) இந்த சர்ச்சைக்குரிய இடம் இனி உரித்தானதாகும்
மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுகையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை உச்ச நீதிமன்றம்.