இந்து அறநிலையத் துறையை, சைவை - வைணவத் துறைகளாகப் பிரிக்கவேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையை, சைவை, வைணவ அறநிலையத் துறைகளாகப் பிரிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: