You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாழைநாரில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தம்பதி
பிரசுரிக்கப்பட்டது
சென்னையை சேர்ந்த சக்தி வர்ஷினியும் அவரது கணவர் ஷனத்குமாரும் வாழைநார் கொண்டு இயற்கையான சானிட்டரி நாப்கின் தயாரித்து வருகின்றனர்.
எந்த ஒரு செயற்கை பொருட்களும் ப்ளாஸ்டிக் பொருட்களும் சேர்க்காத இந்த நாப்கின் பயன்படுத்திய 6 மாதத்தில் மட்கிவிடும்.
இந்த நாப்கினைப் பயன்படுத்தினால் உடலுக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று அவர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றிய விரிவான காணொளி இது.
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு, படத் தொகுப்பு: வில்ஃபிரட் தாமஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்