200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கருவிகள் தயாரிக்கும் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர்

பிரசுரிக்கப்பட்டது

கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக் கருவிகள் தயாரித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை குறித்த காணொளி.

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பி.சுதாகர்

படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: