கடலில் தெர்மாகோல் மிதவையில் மீன் பிடிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள்

பிரசுரிக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை மீனவ கிராமத்தில் தெர்மாகோல் மிதவையை பயன்படுத்தி பாரம்பரிய மீனவர்கள் கணவாய் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தயாரிப்பு & ஒளிப்பதிவு - பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு - ஜெயக்குமார் சுந்தரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :