கடலில் தெர்மாகோல் மிதவையில் மீன் பிடிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள்

காணொளிக் குறிப்பு, கடலில் தெர்மாகோல் மிதவையில் மீன் பிடிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை மீனவ கிராமத்தில் தெர்மாகோல் மிதவையை பயன்படுத்தி பாரம்பரிய மீனவர்கள் கணவாய் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தயாரிப்பு & ஒளிப்பதிவு - பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு - ஜெயக்குமார் சுந்தரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :