You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக கிராமங்களில் பட்டியலின மக்களை ஒடுக்கும் தடுப்புச்சுவர்களா? கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தீண்டாமை சுவர்களை எழுப்பி பட்டியலின மக்களை ஒடுக்கும் வகையிலான செயல்பாடுகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இங்குள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் அருகே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக பட்டியலின மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இங்கு மட்டுமின்றி பூவளை கிராமம், தோக்கமூர் கிராமத்திலும் இதேபோன்ற பாகுபாடு போக்கை மக்கள் எதிர்கொள்வதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இங்குள்ள கள நிலவரத்தை பார்வையிட்டு பிபிசி தமிழ் வழங்கும் சிறப்புச் செய்தியை இந்த காணொளியில் பார்க்கலாம்.
காணொளி தயாரிப்பு: ஆ. விஜயானந்த், ஒளிப்பதிவு: ஜெரீன் சாமுவேல்
பிற செய்திகள்:
- பெட்ரோல், மண்ணெண்ணெய்க்கு காத்திருக்கும் கணவன் மனைவி – இலங்கை கள நிலவரம்
- கல்வியில் பின் தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள்: தமிழக பட்ஜெட்டின் 15 சிறப்பம்சங்கள்
- "பெகாசஸ் உளவு மென்பொருளை விற்க ரூ. 25 கோடி கேட்டனர்" - மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
- அரிசி 200, வெங்காயம் 250, முட்டை 35 ரூபாய் - இலங்கையில் உச்சத்துக்கு சென்ற பொருட்களின் விலை
- "புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன் - சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?
- ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் அனுமதி மறுப்பா? - ட்விட்டரில் குவிந்த கண்டனம்
- எங்கள் வானத்தை காப்பாற்றுங்கள் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உருக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்