கற்பித்தலுக்காக தன்னை புதுப்பித்துக் கொள்ளும் அரசுப்பள்ளி ஆசிரியை - கூத்து முதல் கிராபிக்ஸ் வரை

பிரசுரிக்கப்பட்டது

குழந்தைகளின் கல்விக்காக தான் புதுப்புது நுட்பங்களைக் கற்றுக்கொண்டு அதை பாடங்களை கற்பிக்கும் முறையாகப் பயன்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த ஆசிரியை யுவராணி. என்னென்ன நுட்பங்கள்? எப்படி கற்பிக்கிறார் என்று அறிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

தயாரிப்பு- மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: