You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எல்ஐசி பங்கு விற்பனை: தங்க முட்டையிடும் வாத்தை அரசு விற்பதாக விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் - எல்.ஐ.சி., உலகின் ஐந்தாவது பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். ஆனால், 'எல்.ஐ.சி'யின் சிறப்பு என்னவென்றால், அது முழுக்க முழுக்க அரசு நிறுவனம்.
இந்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) செபியிடம் சமர்ப்பித்த வரைவில், 'எல்ஐசி'யின் 'ஐந்து சதவீத' பங்குகளை மட்டுமே, அதாவது 31.6 கோடி மதிப்பிலான பங்குகளை மட்டுமே' அரசு விற்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு விமர்சனம் எழுந்துள்ளது.
இதனை விளக்கும் காணொளி.
பிற செய்திகள்:
- மோதிக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஸ்டாலினை முந்துகிறாரா கேசிஆர்?
- உலகத் தாய்மொழிகள் தினம்: 'கருவிலேயே 10 ஆயிரம் சொற்களைக் கற்கும் குழந்தை'
- முஸ்லிம்கள் தூக்கிலிடப்படுவது போன்று குஜராத் பாஜக வெளியிட்ட கார்ட்டூனை நீக்கிய ட்விட்டர்
- 'கொல்லப்படுவோம் என்பது மால்கம் எக்ஸுக்கு முன்பே தெரியும்'
- அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பள்ளி: "பெற்றோர்களே ஆசிரியர்கள் ஆனார்கள்"
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்