நாக்பூரில் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் ஒருபாலுறவு ஜோடி

பிரசுரிக்கப்பட்டது

நாக்பூரை சேர்ந்த சுர்பி மித்ராவும் கொல்கத்தாவை சேர்ந்த பரோமிதா முகர்ஜியும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளார்கள்.

அவர்கள் 29 டிசம்பர் 2021 அன்று நாக்பூரில் ஒரு ‘உறுதியேற்பு விழாவில்’ நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

அவர்கள் முதன்முதலில் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார்கள்.

ஒருபால் திருமணங்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமானது இல்லை. எனவே இந்த திருமணங்கள் சிவில் யூனியன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சுர்பியும் பரோமிதாவும் இதுபோன்ற விழாக்களை விரைவில் ஏற்பாடு செய்ய உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: