நாக்பூரில் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் ஒருபாலுறவு ஜோடி
பிரசுரிக்கப்பட்டது
நாக்பூரை சேர்ந்த சுர்பி மித்ராவும் கொல்கத்தாவை சேர்ந்த பரோமிதா முகர்ஜியும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளார்கள்.
அவர்கள் 29 டிசம்பர் 2021 அன்று நாக்பூரில் ஒரு ‘உறுதியேற்பு விழாவில்’ நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
அவர்கள் முதன்முதலில் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார்கள்.
ஒருபால் திருமணங்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமானது இல்லை. எனவே இந்த திருமணங்கள் சிவில் யூனியன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சுர்பியும் பரோமிதாவும் இதுபோன்ற விழாக்களை விரைவில் ஏற்பாடு செய்ய உள்ளனர்.
பிற செய்திகள்:
- தேர்தலில் களமிறங்காமல் முதல்வர் பதவிக்கு வரும் உத்தர பிரதேச அரசியல்வாதிகள்
- திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் உடன்படிக்கை:"இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி"
- பூண்டு, பீட்ரூட் மற்றும் தர்பூசணி: ரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருப்பதில் உதவுகிறதா?
- இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பை உதிர்க்கும் துறவி நரசிம்மானந்த் இன்னும் சிறையில் அடைக்கப்படாதது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்