போலீஸ் துப்பாக்கி தோட்டா துளைத்ததில் உயிரிழந்த சிறுவன் - சோகத்தில் கிராமம்

பிரசுரிக்கப்பட்டது

புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு துப்பாக்கி தோட்டா ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த சிறுவனின் தலையை துளைத்தது.

புகழேந்தி என்ற அந்த சிறுவனின் வயது 11. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து கவலைக்கிடமான நிலையில் இருந்த சிறுவனின் உயிர் ஜனவரி 3ஆம் தேதி பிரிந்தது. அந்த சிறுவனின் இழப்பால் அவரது சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் இந்த துப்பாக்கி பயிற்சி தளம் குறித்தும் சிறுவனின் மரணம் குறித்தும் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: