You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாத்துக்கறி குழம்பு இட்லிக்குப் பெயர் போன பரமத்தி வேலூர்
பிரசுரிக்கப்பட்டது
வாத்து வளர்க்கும் தொழிலாகத் முதலில் இது பரமத்தி வேலூரில் தொடங்கியது. பிறகு தற்செயலாக வாத்துக் கறிக்கும், சூடான இட்லிக்கும் இருந்த சுவைப் பொருத்தம் கண்டறியப்பட்டதால் வாத்துக் கறி இட்லி பரமத்தி வேலூருக்குப் பெயர் வாங்கித் தரும் உணவுப் பண்டமாக உருவெடுத்துவிட்டது.
தயாரிப்பு: ஏ.எம்.சுதாகர்
படத் தொகுப்பு: பா.டேனியல்
பிற செய்திகள்:
- வாயில் ரத்தம் வடிய விழுந்து இறந்த 10 நெருப்புக் கோழிகள்: என்ன நடக்கிறது வண்டலூரில்?
- 'முப்பாட்டன் காலத்துலகூட இவ்வளவு கிடைக்கல' - ஸ்டாலின் உதவியால் நெகிழும் நரிக்குறவர் பெண் அஸ்வினி
- தீபாவளி: கொண்டாட்டம் ஆண்களுக்கு, பணிச்சுமை பெண்களுக்கா?
- 'தேச துரோகமாக' மாறிய 'வாழைப் பழ காமெடி' - சிரிய அகதிகளுக்கு துருக்கியில் சிக்கல்
- விஜய் சேதுபதி ரசிகரால் தாக்கப்பட்டது உண்மையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்