வாத்துக்கறி குழம்பு இட்லிக்குப் பெயர் போன பரமத்தி வேலூர்

காணொளிக் குறிப்பு, வாத்துக்கறி இட்லிக்குப் பெயர் போன பரமத்தி வேலூர்
பிரசுரிக்கப்பட்டது

வாத்து வளர்க்கும் தொழிலாகத் முதலில் இது பரமத்தி வேலூரில் தொடங்கியது. பிறகு தற்செயலாக வாத்துக் கறிக்கும், சூடான இட்லிக்கும் இருந்த சுவைப் பொருத்தம் கண்டறியப்பட்டதால் வாத்துக் கறி இட்லி பரமத்தி வேலூருக்குப் பெயர் வாங்கித் தரும் உணவுப் பண்டமாக உருவெடுத்துவிட்டது.

தயாரிப்பு: ஏ.எம்.சுதாகர்

படத் தொகுப்பு: பா.டேனியல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :