You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மல்லர் கம்பம்: மீண்டெழும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு
பிரசுரிக்கப்பட்டது
உடல் வலிமை தரும் தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில் ராமநாதபுரம் மல்லர் கம்பம் கழகம் சார்பில் கடந்த சில மாதங்களாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக இந்த கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மல்லர் கம்பம் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்த்து உடல் மற்றும் மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இது பற்றிய காணொளி.
ஒளிப்பதிவு: ஜனார்த்தனன்
தொகுப்பாக்கம்: பிரபு ஆனந்தன்
பிற செய்திகள்:
- மோப்பம் பிடிக்கும் டூத் பிரஷ் உங்கள் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்
- ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்
- குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை - யார் இவர்?
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை
- கேரளாவை உலுக்கும் கன மழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கிய தகவல்கள்
- சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்