மல்லர் கம்பம்: மீண்டெழும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

காணொளிக் குறிப்பு, மல்லர் கம்பம்: மீண்டெழும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு
பிரசுரிக்கப்பட்டது

உடல் வலிமை தரும் தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில் ராமநாதபுரம் மல்லர் கம்பம் கழகம் சார்பில்  கடந்த சில மாதங்களாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக இந்த கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது.

மல்லர் கம்பம் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்த்து உடல் மற்றும் மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இது பற்றிய காணொளி.

ஒளிப்பதிவு: ஜனார்த்தனன்

தொகுப்பாக்கம்: பிரபு ஆனந்தன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :