பட்டினிப் பட்டியலில் பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியா

பிரசுரிக்கப்பட்டது

உலக நாடுகளில் எந்த அளவுக்கு 'பட்டினி' இருக்கிறது என்பதை மதிப்பிட்டு நாடுகளை தரவரிசைப்படுத்திய பட்டியலில் இந்தியாவின் நிலை பல ஏழை நாடுகளை விடவும் மோசமான இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :