பட்டினிப் பட்டியலில் பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியா

காணொளிக் குறிப்பு, பட்டினிப் பட்டியலில் ஏழை நாடுகளை விட மோசமான இடத்தில் இந்தியா
பிரசுரிக்கப்பட்டது

உலக நாடுகளில் எந்த அளவுக்கு 'பட்டினி' இருக்கிறது என்பதை மதிப்பிட்டு நாடுகளை தரவரிசைப்படுத்திய பட்டியலில் இந்தியாவின் நிலை பல ஏழை நாடுகளை விடவும் மோசமான இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :