You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
20 ஆண்டுகளாக பாம்புகளைப் பாதுகாக்கும் ராமேஸ்வரன் மாரியப்பன்
பிரசுரிக்கப்பட்டது
20 ஆண்டுகளாக பாம்புகளைப் பாதுகாக்கும் ராமேஸ்வரன் மாரியப்பன், அவற்றால் மனிதர்களுக்கு என்னபயன் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கக்கூடாது என்கிறார். பொதுவில் ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியிலும் இவர் ஈடுபட்டுவருகிறார்.
தயாரிப்பு - மு. பார்த்தசாரதி
படத் தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன்
பிற செய்திகள்:
- ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்ட ஜே.ஆர்.டி டாடாவுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம்
- காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா?
- செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
- ஐபிஎல் 2021: கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்
- மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :