விளை நில பகுதிகள் பாலைவனமாக மாற காரணமாகும் தடாகம் செங்கல் சூளைகள்

பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அருகே அமைந்துள்ளது தடாகம் பள்ளத்தாக்கு.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இயங்கி வந்த செங்கல்சூளைகளால் விவசாயம் பாதிப்படைந்ததோடு சுற்றுச்சூழல் மாசடைந்து, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பேராபத்துகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் தடாகம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள். அவர்கள் வெளிப்படுத்தும் கவலைகள் மற்றும் மருத்துவர் தெரிவிக்கும் அச்சத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

தயாரிப்பாளர், செய்தியாளர்: ஹரிஹரன்

ஒளிப்பதிவு: மதன்பிரசாத்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :