You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மன சோர்வுக்கு சிகிச்சை பெற்ற மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று தந்திருக்கிறார் 26 வயது பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு. மணிப்பூரின் தொலைதூர கிராமத்தில் இருந்து வந்த இவருக்கு, இந்த ஒளிமயமான வெற்றி வெள்ளித்தட்டில் வைத்து வழங்கப்படவில்லை.படுதோல்வியை சந்தித்து, மன சோர்வுக்கு சிகிச்சை பெற்று தவித்துக்கொண்டிருந்த மீராபாய் சானு, இந்தப் புகழின் உச்சியை நோக்கி நகர்ந்தது கடினமான பாதையில் பயணம் செய்துதான். ஆனால், அந்தப் பாதையில் மீரா மேற்கொண்ட சவாலான பயணம் ஊக்கம் அளிக்கக்கூடியது.
பிற செய்திகள்:
- இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்
- பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃபின் தொலைபேசியை ஒட்டு கேட்ட RAW - என்ன நடந்தது?
- இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையால் தமிழ்நாட்டில் பாஜக கால் பதித்தது: புலமைப்பித்தன்
- ஜார்ஜ் பொன்னையா: மதவெறியோடு பேசியதாக கன்னியாகுமரி பாதிரியார் கைது
- யார் இந்த மீராபாய் சானு? மன இறுக்கத்தில் விழுந்தது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
- பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃபின் தொலைபேசியை ஒட்டு கேட்ட RAW - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்