மன சோர்வுக்கு சிகிச்சை பெற்ற மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றியது எப்படி?

காணொளிக் குறிப்பு, மன சோர்வுக்கு சிகிச்சை பெற்ற மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கி முன்னேறியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று தந்திருக்கிறார் 26 வயது பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு. மணிப்பூரின் தொலைதூர கிராமத்தில் இருந்து வந்த இவருக்கு, இந்த ஒளிமயமான வெற்றி வெள்ளித்தட்டில் வைத்து வழங்கப்படவில்லை.படுதோல்வியை சந்தித்து, மன சோர்வுக்கு சிகிச்சை பெற்று தவித்துக்கொண்டிருந்த மீராபாய் சானு, இந்தப் புகழின் உச்சியை நோக்கி நகர்ந்தது கடினமான பாதையில் பயணம் செய்துதான். ஆனால், அந்தப் பாதையில் மீரா மேற்கொண்ட சவாலான பயணம் ஊக்கம் அளிக்கக்கூடியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :