You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஸ்மயா மரணம்: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை கொடுமை வழக்கு - நடந்தது என்ன?
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் உயிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அடுத்தடுத்து பல குடும்ப வன்முறை தொடர்பான புகார்களையும் வெளியே கொண்டுவந்துள்ளது.
மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவரின் பதவி விலகலும் இந்த ஓரிரு தினங்களில் நடைபெற்றுள்ளது.
திங்களன்று விஸ்மயா என்னும் ஆயுர்வேத மருத்துவத்தின் இறுதி ஆண்டு மாணவி குளியல் அறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரின் கணவர் எஸ். கிரண் குமார் கண்டதாகவும் கூறப்படுகிறது. கிரண் குமார் போக்குவரத்து துறையில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ளார்.
விஸ்மயாவின் கணவர் வீட்டினர் இது தற்கொலை என்று கூறுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் தற்கொலை என்ற கோணத்தை தாண்டி பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ் டெல்டா திரிபு: ஆஸ்திரேலியா, ரஷ்யா, வங்கதேசத்தில் புதிய கட்டுப்பாடுகள்
- தமிழ்நாடு மின் தடை: ஓயாத அணில் சர்ச்சை, செல்லூர் ராஜூவை மிஞ்சினாரா செந்தில் பாலாஜி?
- ட்விட்டர் Vs இந்திய அரசு: நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே பதவி விலகும் ட்விட்டர் நிர்வாகி
- நிர்மலா சீதாராமனின் அதிரடி: 5 லட்சம் சுற்றுலா விசாக்கள், புதிய கடன் சலுகைகள்
- கொரோனா புதிய திரிபு: ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பாதிப்பு
- கொரோனாவுக்குப் பிறகு குழந்தைகளைப் பாதிக்கும் ஆபத்தான நோய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்