மேகா கிமிரே: இரு கைகளும் இல்லாமல் டிக்டாக்கில் பிரபலமானது எப்படி?

பிரசுரிக்கப்பட்டது

இரு கைகளோடு பிறந்த மேகா கிமிரேவுக்கு ஏற்பட்ட மின் விபத்தில் அவரது கைகள் பறிபோயின. இருப்பினும் அவர் டிக்டாக்கில் நடனமாடி பிரபலமாகி இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :