மேகா கிமிரே: இரு கைகளும் இல்லாமல் டிக்டாக்கில் பிரபலமானது எப்படி?

காணொளிக் குறிப்பு, இரு கைகள் இல்லை - இருப்பினும் டிக்டாக்கை கலக்கும் மேகா கிமிரே
பிரசுரிக்கப்பட்டது

இரு கைகளோடு பிறந்த மேகா கிமிரேவுக்கு ஏற்பட்ட மின் விபத்தில் அவரது கைகள் பறிபோயின. இருப்பினும் அவர் டிக்டாக்கில் நடனமாடி பிரபலமாகி இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :