You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடலில் ஆக்சிஜன் குறைந்தால் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை - தமிழக இளைஞரின் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான முகமது சாகுல் ஹமீது மின்னியல் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பொறியியல் முடித்துள்ளார்.
கடந்த ஆண்டு தனது படிப்பை முடித்த இவர், கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டில் இருந்தபடியே பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் அலைபேசிக்கு தகவல் கொடுக்கும் இந்த கருவி.
பிற செய்திகள்:
- "உள்ளாடையின்றி போஸ் கொடு" - இணையத்தில் மிரட்டப்படும் பெண் குழந்தைகள்; பாதுகாப்பது எப்படி?
- அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? உள்ளாட்சி தேர்தலில் தனித்துக் களமிறங்கும் பா.ஜ.க
- தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
- ஜம்மு விமானப்படைத் தளத்தில் இன்று அதிகாலை 2 குண்டு வெடிப்பு
- விஸ்மயா மரணம்: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை வழக்கில் என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்