சோஷலிசத்தை மணந்துகொண்ட மம்தா பானர்ஜி - இது என்ன கலாட்டா?
பிரசுரிக்கப்பட்டது
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஏழாம் பொருத்தம். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றியவர் மம்தா. அவரை ஆட்சியில் இருந்து அகற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பவை சோஷலிசத்தை உயிர் மூச்சாக கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள்.கதை இப்படி இருக்க, இந்த அரசியல் கணக்குகளுக்கு மத்தியில் ஒரு குட்டி கலாட்டா ஆகியிருக்கிறது மம்தா பானர்ஜிக்கும் சோஷலிசத்துக்கும் நடந்த திருமணம்.ஒரு முரட்டு அரசியல் மோதலில் தொடர்புடைய இந்தப் பெயர்கள் கண்களை விரிய வைக்கும் வகையில் ஒரே சுருதியில் ஒலித்தது எங்கே, எப்படி?
பிற செய்திகள்:
- வட கொரியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன?
- இரான் தேர்தல்: கடும்போக்காளர் எப்ராஹீம் ரையீசி வெற்றி முகம்
- அரசியல்வாதிகள், இஸ்லாமிய மதகுருக்கள்: இரானில் யாருக்கு அதிகாரம் அதிகம்?
- மில்கா சிங்: "நீங்கள் ஓடவில்லை பறந்தீர்கள்" என பாக். அதிபரால் பாராட்டப்பட்டவர்
- இலங்கை கடலில் இறக்கப்படும் கைவிடப்பட்ட பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் மாசு ஏற்படுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்