கோவையில் தினந்தோறும் கொரோனா நோயாளிகளுக்கு மன ஆரோக்கியத்துக்கான இலவச பயிற்சி

பிரசுரிக்கப்பட்டது

கொரொனா அறிகுறி மற்றும் லேசான பாதிப்புள்ளவர்களுக்கு கோவை கொடிசியாவில் மன நல ஆலோசனை, யோகா, நடை பயிற்சி, சித்தா மருத்துவம், சுகாதாரமான உணவு என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் செவிலியர் விஜயலட்சுமி இருவரும் கொடிசியா வளாகத்தில், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவசமாக, மனநல பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

காணொளி தயாரிப்பு: மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :