நரேந்திர மோதி: "கொரோனா தடுப்பூசி கொள்முதல் செலவை மத்திய அரசே இனி ஏற்கும்"

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் ஜூன் 21 முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எழுத்து வடிவத்தை பார்க்க:"கொரோனா தடுப்பூசி கொள்முதல் செலவை மத்திய அரசே இனி ஏற்கும்"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :