தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் முறையாக கடைபிடிக்கப்படாத ஊரடங்கு கட்டுப்பாடுகள்

பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் தொடங்கி இருக்கிறது என்றாலும், முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், சென்னை கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :