You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தொற்றாளர்களுக்கு மருத்துவ குறிப்பு - உ.பியில் பாராட்டைப் பெறும் தமிழ் அதிகாரி
உத்தர பிரதேச மாநிலத்தின் எல்லை மாவட்டமான காஜியாபாத்தில் கொரோனா படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி கையிருப்பில் இல்லை என அறிவித்து வந்த தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உத்தர பிரதேச மாநில பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியுமான செந்தில் பாண்டியன்.
அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் தினமும் சோதனை நடத்தி கொரோனா தொற்றாளர்களுக்கு படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் இவர், வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் வீட்டுத்தனிமையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் விவரிக்கிறார். அது தொடர்பான விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள் :
- பிளஸ் 2 பொதுத்தேர்வு; வகுப்பறைக்கு 10 பேர் - அமைச்சரின் உறுதியால் அச்சத்தில் ஆசிரியர்கள்
- பிகார் - உத்தர பிரதேச நதிகளில் மிதக்கும் சடலங்கள்: எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும்
- ஃபேஸ்புக் பதிவுகளை மதிப்பிடுபவரின் சாட்சியம்: "தினமும் கொடுங்கனவு"
- தள்ளிப்போகும் 'வலிமை', 'டாக்டர்' படங்களின் வெளியீடு: திணறும் கோலிவுட்
- ஆம்புலன்சில் பலியாகும் நோயாளிகள்: சென்னை அரசு பொது மருத்துவமனை வாயிலில் என்ன நடக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்