You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா காலத்தில் அலட்சியமாய் இருப்பவனே கோமாளி: நடிகர் சென்றாயன்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்ற சென்ராயன் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறார்.
இரண்டாவது ஆண்டாக தொடரும் கொரோனா தொற்றை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால், பெருவாரியான மக்களிடம் இந்த தகவலை கொண்டு செல்ல இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறினார் அவர்.
காணொளி தயாரிப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்
பிற செய்திகள்:
- கொரானா கால கும்ப மேளா: ஹரித்வார் அனுபவ அச்சத்தில் வெளி மாநிலத்தவர்கள்
- "கிரிஜா வைத்தியநாதனை பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமித்தது செல்லும்"
- நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்
- இளவரசர் ஃபிலிப் இறுதி நிகழ்வு இன்று: 30 பேர் மட்டுமே பங்கேற்க ஏற்பாடு
- இளவரசர் ஃபிலிப்: அரசி மீது கொண்டிருந்த தளராத விசுவாசம் கொண்டாடப்படும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: