கொரோனா காலத்தில் அலட்சியமாய் இருப்பவனே கோமாளி: நடிகர் சென்றாயன்

காணொளிக் குறிப்பு, கொரோனா கோமாளியாக நடிகர் சென்ராயன்
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்ற சென்ராயன் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறார்.

இரண்டாவது ஆண்டாக தொடரும் கொரோனா தொற்றை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால், பெருவாரியான மக்களிடம் இந்த தகவலை கொண்டு செல்ல இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறினார் அவர்.

காணொளி தயாரிப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: