You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார்களுடன் வாக்காளர்களை சந்திக்கும் திமுக வேட்பாளர்
அமைச்சர் எஸ் பி வேலுமணி தான் எங்களின் பலம். அவர் செய்துள்ள ஊழல்கள் குறித்து பிரசாரத்தில் விரிவாக எடுத்துரைத்து வருகிறோம். எனது பொதுவாழ்க்கை குறித்து விமர்சிக்க அவர்களிடம் எந்த விஷயமும் இல்லை என்ற முழக்கத்துடன் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை தொண்டாமுத்தூர் தொகுதியில் எதிர்கொண்டிருக்கிறார் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி.
பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணலில் தனது அரசியல் வருகை, திமுகவில் வேட்பாளராக கிடைத்த வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். பிபிசி தமிழுக்காக மு. ஹரிஹரனுடனான கார்த்திகேய சிவசேனாபதியின் நேர்காணலை இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இந்த காணொளியின் எழுத்து வடிவை காண கீழே கிளிக் செய்யவும்:"அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தான் எங்கள் பலம்" - தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேட்டி
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
- "ஆயிரம் விளக்கு திமுக கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்