அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார்களுடன் வாக்காளர்களை சந்திக்கும் திமுக வேட்பாளர்

காணொளிக் குறிப்பு, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார்களுடன் வாக்காளர்களை சந்திக்கும் திமுக வேட்பாளர்
பிரசுரிக்கப்பட்டது

அமைச்சர் எஸ் பி வேலுமணி தான் எங்களின் பலம். அவர் செய்துள்ள ஊழல்கள் குறித்து பிரசாரத்தில் விரிவாக எடுத்துரைத்து வருகிறோம். எனது பொதுவாழ்க்கை குறித்து விமர்சிக்க அவர்களிடம் எந்த விஷயமும் இல்லை என்ற முழக்கத்துடன் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை தொண்டாமுத்தூர் தொகுதியில் எதிர்கொண்டிருக்கிறார் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி.

பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணலில் தனது அரசியல் வருகை, திமுகவில் வேட்பாளராக கிடைத்த வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். பிபிசி தமிழுக்காக மு. ஹரிஹரனுடனான கார்த்திகேய சிவசேனாபதியின் நேர்காணலை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: