சாப்பிடுவதற்கு சம்பளமா? யூட்யூபில் அசத்தும் தமிழ் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
உணவு உண்பதை வீடியோவாக எடுத்து பதிவிடுவதன் மூலம் யூ டியூபில் பணம் சம்பாதிக்க தொடங்கியிருக்கிறார்கள் இந்திய பெண்கள் சிலர்.
யூடியூப் பக்கம் வைத்து நடத்தும் இந்த பெண்கள், தாங்கள் சாப்பிடும் வீடியோவை அதில் பதிவேற்றம் செய்கின்றனர். இத்தகைய வீடியோக்களை மக்கள் ஆயிரக்கணக்கில் பார்ப்பது எதிர்பாராத ஒன்று என அவர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்