அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிர்காக்கும் ஊசியின் விலை ரூ. 16 கோடி - பெற்றோர் கண்ணீர் வேண்டுகோள்

காணொளிக் குறிப்பு, குழந்தை ஜூஹா ஜைனப்பிற்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் வசித்து வரும் அப்துல்லா - ஆயிஷா தம்பதியினரின் குழந்தை ஜூஹா ஜைனப்பிற்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு (Spinal Muscular Atrophy) எனும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிறந்து 9 மாதங்களாகியுள்ள ஜூஹாவை காப்பாற்ற அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 16 கோடி ரூபாய் விலை மதிப்பிலான ஊசி தேவைப்படுகிறது.

10 மாதங்களாகும் இந்த குழந்தையின் உயிர் காக்க மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டு கோருகின்றனர் குழந்தையின் பெற்றோர்.

இந்த செய்தியின் எழுத்து வடிவை காண கீழே கிளிக் செய்யவும்:

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: எஸ். மதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :