தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: மெளனம் கலைக்கும் சசிகலா - அதிர்ச்சியை தாங்குமா அதிமுக?

பிரசுரிக்கப்பட்டது

`சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது' என 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு எதிரான வழக்கை நான்காண்டுகளுக்குப் பிறகு துரிதப்படுத்தியுள்ளார் சசிகலா. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த வழக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. என்ன காரணம்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: