ஸ்ட்ராபெரி பயிரிட்டு அசத்தும் சட்டக் கல்லூரி மாணவி - எங்கே?
பிரசுரிக்கப்பட்டது
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில், தனது 1.5 ஏக்கர் நிலத்தில் ஸ்ட்ராபெரி பயிரிட்டுள்ளார் குர்லின் சாவ்லா.
கொரோனா காலத்தில் அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் ஸ்ட்ராபெரி பயிரிட்டார்.
அதன்பின் 20 ஆயிரம் ஸ்ட்ராபெரி செடிகளை பயிரிட்டார்.
இதற்கு இயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு: பிரதீப் ஸ்ரீவாத்சவ்
பிற செய்திகள்:
- டீ கடையில் ராகுல் காந்தி: புது பாணி பிரசாரம் காங்கிரசுக்கு தேர்தலில் பலன் தருமா?
- லாலுபிரசாத் யாதவ் உடல் நிலையில் சிக்கல்: ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டார்
- மனித உரிமை மீறலை விசாரிக்க இலங்கை ஜனாதிபதி நியமித்த குழு: தமிழர்கள் கருத்து என்ன?
- குடியரசு தினம்: விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த போலீஸ் அனுமதி
- "என்னை அழைத்து அவமதிக்காதீர்கள்" - மோதி முன்னிலையில் கோபப்பட்ட மம்தா பேனர்ஜி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்