நெருப்பில்லாமல் நிமிடங்களில் தயாராகும் மேஜிக் அரிசி

பிரசுரிக்கப்பட்டது

அசாமில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள போக்கோசால் என்ற இந்த ரக அரிசி நடவு செய்ததிலிருந்து 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.

இதில் தண்ணீரை ஊற்றினாலேயே சாப்பிடுவதற்கு தயாராகிவிடுகிறது.

இந்த அரிசியில் 10.73 சதவீத நார்சத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பெரும்பாலும் அசாமில் மலைவாழ் மக்கள் பயிரிடுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: