நெருப்பில்லாமல் நிமிடங்களில் தயாராகும் மேஜிக் அரிசி
பிரசுரிக்கப்பட்டது
அசாமில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள போக்கோசால் என்ற இந்த ரக அரிசி நடவு செய்ததிலிருந்து 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
இதில் தண்ணீரை ஊற்றினாலேயே சாப்பிடுவதற்கு தயாராகிவிடுகிறது.
இந்த அரிசியில் 10.73 சதவீத நார்சத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பெரும்பாலும் அசாமில் மலைவாழ் மக்கள் பயிரிடுகின்றனர்.
பிற செய்திகள்:
- "15 நிமிடம் யோசித்தேன்", "ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்": ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள்
- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசியின் முதல் நாள்: எப்படி நடந்தது? யார் யார் போட்டுக்கொண்டது?
- நிதி ராஸ்தான்: பிரபல பத்திரிகையாளர் சந்தித்த ஃபிஷிங் மோசடி - சிக்காமல் தப்புவது எப்படி?
- "இந்தியாவில் முதல் நாளில் 1.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: