You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்துடன் இணைந்து அரசியலா? கமல்ஹாசன் வெளிப்படுத்திய உண்மைகள்
பிரசுரிக்கப்பட்டது
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அரசியலில் நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து பணியாற்றுவது குறித்து மீண்டும் தனது நிலையை விளக்கியிருக்கிறார். ரஜினியும் நானும் எப்போதுமே போட்டியாளர்கள்தான் என்று அவர் கூறியிருக்கிறார். அவரது செய்தியாளர் சந்திப்பின் முழு விவரத்தை தருகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: சட்டத்துக்கு ஆதரவாக கடிதம் கொடுத்த 10 சங்கங்கள்
- இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிஞ்சா அமைப்பு திட்டமா? ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பா?
- சித்ராவின் 'கால்ஸ்' படம் ரிலீஸ் தேதி: முதல் படமே கடைசி படமான சோகம்
- விவசாயிகள் போராட்டம்: 10 சங்கங்கள் ஆதரவு தந்துள்ளதாக கூறும் இந்திய அமைச்சர்
- இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிஞ்சா அமைப்பு திட்டமா? ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பா?
- கூகுள், யூட்யூப் சேவைகள் 15 நிமிடங்கள் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி
- விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தாரா பராக் ஒபாமா? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: