ரஜினிகாந்துடன் இணைந்து அரசியலா? கமல்ஹாசன் வெளிப்படுத்திய உண்மைகள்

காணொளிக் குறிப்பு, ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து கமல்ஹாசன் பதில்
பிரசுரிக்கப்பட்டது

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அரசியலில் நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து பணியாற்றுவது குறித்து மீண்டும் தனது நிலையை விளக்கியிருக்கிறார். ரஜினியும் நானும் எப்போதுமே போட்டியாளர்கள்தான் என்று அவர் கூறியிருக்கிறார். அவரது செய்தியாளர் சந்திப்பின் முழு விவரத்தை தருகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: