You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முன்பு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்; இன்று பிச்சைக்காரர்
பிரசுரிக்கப்பட்டது
மத்திய பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராகவும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிட் ஆகவும் அறியப்பட்ட அதிகாரி, குவாலியர் நகர வீதிகளில் பிச்சைக்காரரை போல வலம் வரும் காட்சி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதையடுத்து, அந்த அதிகாரியுடன் பணியாற்றிய சக அதிகாரிகளும் அவருக்கு பல வழிகளில் உதவ முன்வந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்
- பழனி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த முதியவர் பலி - அடுத்தடுத்து கடந்த பரபரப்பு நிமிடங்கள்
- வீட்டில் இருந்து வேலை பார்ப்பது பாரபட்சத்தை அதிகரிக்கலாம் - புதிய ஆய்வு எச்சரிக்கை
- வட மாநிலங்கள் போல் தமிழகத்திலும் துப்பாக்கி கலாசாரம் பரவுகிறதா?-ஸ்டாலின் கேள்வி
- குவாலியர் வீதிகளில் பிச்சை எடுக்கும் போலீஸ் "என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்" - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: