You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இதுதான் "அலாவுதீன் அற்புத விளக்கு" - உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நூதன மோசடி
பிரசுரிக்கப்பட்டது
கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி ஒரு விளக்கை 31 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், இந்த ஏமாற்றுவேலை நடந்தததாக கூறப்படுவது தமிழ்நாட்டில் அல்ல. உத்தரப்பிரதேசத்தில்.
பணம் தந்து ஏமாந்ததாக புகார் தந்திருப்பவர் ஒரு மருத்துவர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?
- பிரட்டனில் ஒருமாத காலத்திற்கு இரண்டாம் பொது முடக்கம்: பிற ஐரோப்பிய நாடுகளில் என்ன நிலை?
- ஒன்றரை வயது குழந்தை மீது சிகரெட்டால் சூடு வைத்த போலீஸ் அதிகாரி - என்ன நடந்தது?
- தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: