இதுதான் "அலாவுதீன் அற்புத விளக்கு" - உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நூதன மோசடி

காணொளிக் குறிப்பு, இதுதான் "அலாவுதீன் அற்புத விளக்கு" - நூதன மோசடி
பிரசுரிக்கப்பட்டது

கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி ஒரு விளக்கை 31 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால், இந்த ஏமாற்றுவேலை நடந்தததாக கூறப்படுவது தமிழ்நாட்டில் அல்ல. உத்தரப்பிரதேசத்தில்.

பணம் தந்து ஏமாந்ததாக புகார் தந்திருப்பவர் ஒரு மருத்துவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: