மிக செங்குத்தான கோட்டையை ஏறி சாதித்த பாட்டி

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள மிக செங்குத்தான கோட்டை மலையில் ஏறி சாதித்திருக்கிறார் 68 வயதும் ஆஷா ஆம்ப்தே. ஆபத்தான படிச்சுவர்கள் போன்ற பாறை கற்கள் நிறைந்த மலையில் ஏறிய அவரது முயற்சியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: