இந்திய - சீன எல்லை பதற்றம்: 'எல்லை தாண்டி வந்து இந்திய படையினர் சுட்டனர்' - சீன ராணுவம்

பிரசுரிக்கப்பட்டது

இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு கரையை ஒட்டி அமைந்துள்ள ஷெண்பாவோ மலைப் பகுதி அருகே அசல் கட்டுப்பாட்டுக் கோட்டை , திங்கட்கிழமை இந்திய ராணுவம் சட்டவிரோதமாக கடந்து வந்தது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: