இந்திய - சீன எல்லை பதற்றம்: 'எல்லை தாண்டி வந்து இந்திய படையினர் சுட்டனர்' - சீன ராணுவம்
பிரசுரிக்கப்பட்டது
இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு கரையை ஒட்டி அமைந்துள்ள ஷெண்பாவோ மலைப் பகுதி அருகே அசல் கட்டுப்பாட்டுக் கோட்டை , திங்கட்கிழமை இந்திய ராணுவம் சட்டவிரோதமாக கடந்து வந்தது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- 'இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்
- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து 'கோவிஷீல்ட்' சோதனை எப்படி நடக்கும்?
- கட்டுக்கடங்காத கொரோனா: 10 லட்சம் இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்கும் மெக்சிகோ
- மயில்சாமி அண்ணாதுரை - ஏழ்மையை கல்வியால் துடைத்தெறிந்து இஸ்ரோவில் சாதித்தது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: